நாளை (25 -03- 2008 ) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியின் 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பாகிறது. மீண்டும் அந்நேர்காணல் இரவு 11 மணியளவில் மறு ஒளிபரப்பாகிறது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்.
மக்கள் தொலை காட்சி ஒரு கேவலமான தொலை காட்சி என்பது கண்கூடு.இருந்தாலும் உங்களை மாதிரி கீழ்த்தரமான பிள்ளைமார் ஜாதி புத்தி கொண்டவங்களை நேர்காணல் பண்ணும் அளவுக்கு கேவலாமானதா?அட பன்னாடைகளா?

சூப்பர் சுகுணா. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பார்ப்பது போல் இருந்தது.அரசியல் இல்லாத இலக்கியம் மேட்டுக்குடிக்கானது என்ற பொருளில் நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை.
அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டதால் பார்க்க இயலவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் உங்களூக்கு தெரிந்த நண்பர் யாரிடமாவது சொல்லி அந்த நிகழ்ச்சியை சிடியில் பதிந்து தரச் சொல்லுங்கள்!

லக்கி அவர்களே, நல்ல பொழுதை தூங்கி கெடுத்து விட்டீர்களே, சிங்கையில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கிடையாது, இருந்தால் தவறாது, தூங்காது பார்த்திருக்கலாம், வேறு ஏதேனும் வழியிருந்தால் லக்கி அவர்கள் உதவ முடியுமா?
எனக்கு ஒரு ஆசை உண்டு, சுகுணா நீங்கள், பாமரன், மதிமாறன் மூவரையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து உரையாட வைப்பது. அதை ஒளிப்பதிவு செய்து, யுடியுபில் தரவிறக்கம் செய்து வலையேற்றனும் என்பது, இந்த ஆசையை ஒரு ஆள் நினைத்தால் நிச்சயம் நடத்தி காட்ட முடியும். அவர் தான் ஓசை செல்வா.
இது போல் பல சந்திப்புகளை நடத்த வேண்டும் என்பது தான் என் ஆசை
13 comments:
இது எச்சரிக்கையா இல்லை அறிவிப்பா:)))
கண்டிப்பாக பார்க்கிறேன். தொலைக்காட்சிகளிலும் பல பேரின் டவுசரை உருவ வாழ்த்துக்கள்!!
மிதப்பவரே,
மக்கள் தொலை காட்சி ஒரு கேவலமான தொலை காட்சி என்பது கண்கூடு.இருந்தாலும் உங்களை மாதிரி கீழ்த்தரமான பிள்ளைமார் ஜாதி புத்தி கொண்டவங்களை நேர்காணல் பண்ணும் அளவுக்கு கேவலாமானதா?அட பன்னாடைகளா?
வாழ்த்துக்கள் ...
பதிவு செய்து யு டுயுபில் தரவிறக்கம் செய்தால் நன்று. இங்கே சிங்கையில் மக்கள் தொலைகாட்சியை பார்க்க வழியில்லை, ஆவலாகவும் உள்ளது - நாகூர் இஸ்மாயில்
அந்தமாதிரியான தொழில்நுட்பம் எனக்குத் தெரியாதே இஸ்மாயில், நன்றி பாலா.
///அந்தமாதிரியான தொழில்நுட்பம் எனக்குத் தெரியாதே இஸ்மாயில், நன்றி பாலா.///
doondu sirkku copy seytha luckey ithayum seivar.
மக்கள் தொலை காட்சி ஒரு கேவலமான தொலை காட்சி என்பது கண்கூடு.இருந்தாலும் உங்களை மாதிரி கீழ்த்தரமான பிள்ளைமார் ஜாதி புத்தி கொண்டவங்களை நேர்காணல் பண்ணும் அளவுக்கு கேவலாமானதா?அட பன்னாடைகளா?
thanks mr.moorthy.
சூப்பர் சுகுணா. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பார்ப்பது போல் இருந்தது.அரசியல் இல்லாத இலக்கியம் மேட்டுக்குடிக்கானது என்ற பொருளில் நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை.
வாழ்த்துக்கள் சுகுணா திவாகர். லக்கிலுகிடம் கேளுங்கள், அவர் யூ ட்யூபில் வலையேற்ற உதவி செய்வார்.
அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டதால் பார்க்க இயலவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் உங்களூக்கு தெரிந்த நண்பர் யாரிடமாவது சொல்லி அந்த நிகழ்ச்சியை சிடியில் பதிந்து தரச் சொல்லுங்கள்!
அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டதால் பார்க்க இயலவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் உங்களூக்கு தெரிந்த நண்பர் யாரிடமாவது சொல்லி அந்த நிகழ்ச்சியை சிடியில் பதிந்து தரச் சொல்லுங்கள்!
லக்கி அவர்களே, நல்ல பொழுதை தூங்கி கெடுத்து விட்டீர்களே, சிங்கையில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கிடையாது, இருந்தால் தவறாது, தூங்காது பார்த்திருக்கலாம், வேறு ஏதேனும் வழியிருந்தால் லக்கி அவர்கள் உதவ முடியுமா?
எனக்கு ஒரு ஆசை உண்டு, சுகுணா நீங்கள், பாமரன், மதிமாறன் மூவரையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து உரையாட வைப்பது. அதை ஒளிப்பதிவு செய்து, யுடியுபில் தரவிறக்கம் செய்து வலையேற்றனும் என்பது, இந்த ஆசையை ஒரு ஆள் நினைத்தால் நிச்சயம் நடத்தி காட்ட முடியும். அவர் தான் ஓசை செல்வா.
இது போல் பல சந்திப்புகளை நடத்த வேண்டும் என்பது தான் என் ஆசை
- நாகூர் இஸ்மாயில்
Post a Comment