Wednesday, December 2, 2009

ஒரு துணிச்சலான வலைப்பதிவு

ஒரு பெண்ணால் எழுதப்படும் இந்த வலைப்பதிவின் ஆக்கங்கள் துணிச்சல்மிக்க பல முன்னெடுப்புகளை முன்வைக்கின்றன.

http://womenrules-menobeys.blogspot.com

6 comments:

குமரன் said...

சுகுணா,

உங்கள் லிங்கை சொடுக்கினால், இணைப்பு கிடைக்க மறுக்கிறது.

ஆனால், காபி செய்து பேஸ்ட் செய்தால் தளத்திற்கு செல்கிறது.

Kumky said...

ஓப்பனாகவில்லை தோழர்.

Unknown said...

<<<
அடுத்த தலைமுறையில் பெண்கள் உலகை ஆள்வதும் ஆண்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அப்படி ஒரு காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலத்தை நோக்கி எல்லா பெண்களும் நேர்கொண்ட பார்வையோடு பயணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு வலை மனை இது.
>>>

what is this? why slave each other? I dont agree with this either man or woman. All are equal in this world. I strongly disagree suguna, which you promote this website here.

வால்பையன் said...

இப்பத்தான் தெரியுமா?

http://vijisekar.wordpress.com/

இதை பாருங்க, அதுக்கு மேல டாப்பு!

Unknown said...

I request you, please read following blog

http://ilavarasanr.blogspot.com/2009/10/blog-post_6779.html

கவுச்சி said...

உண்மைதான் தோழர். மிகவும் துணிச்சலான வலைப்பதிவுதான். இத்தகைய பதிவுகள் ஒடுக்குமுறை நிறைந்த சூழலின் விளைவுகள்தான்.